×

நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது

திருச்சி : திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடந்துள்ளது. நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி கைது செய்யப்பட்டார். பா.ஜ.க. நிர்வாகி விஜி, அவரது ஆதரவாளர்கள் கிருபாகரன், குணேசேகர், தியாகு, தினேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,District Youth Secretary ,Trichy ,Viji ,Administrator ,Krupakaran ,Gunesekar ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...